ஜார்ஜ்டவுன், 5 பிப்ரவரி (பெர்னாமா) -- பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபானி ஆலயத்திற்கு செல்ல, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாலான் கெபுன் பூஙாவில் இருந்தே, ஆயிரக்கணக்கான மக்கள் காலை நான்கு மணிக்கெல்லாம் கூடினர்.
பத்துமலை, 05 ஜனவரி (பெர்னாமா) -- குன்றுகள் தோறும் நின்று அருள்பாளிக்கும் தமிழ்கடவுளாம் முருகப் பெருமானை பக்தர்கள் மனமுருகி வேண்டி நிற்கும் தைப்பூசத் திருநாள் இன்று....
கோலாலம்பூர், 5 பிப்ரவரி (பெர்னாமா) -- அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒருமைப்பாட்டு இணைய சேவைக்கான விலை விகிதம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையை வழங்குவதற்கான ஒரு வழிகாட்டல் மட்டுமே.
ஈப்போ, 5 பிப்ரவரி (பெர்னாமா) -- பேராக், ஈப்போவிலுள்ள கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிலாங்கூர், 5 பிப்ரவரி (பெர்னாமா) -- சிலாங்கூரில் தைப்பூசத்திற்கு பத்துமலைத் திருத்தலமே பிரசித்தி பெற்ற தளமாக இருந்தாலும், அதைவிடுத்துள்ள கோலசிலாங்கூர் ஶ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்திலும், காஜாங் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திலும் தைப்பூசம் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.
ஆகப் புதிது
ஜோகூரில் குப்பை வீசுவது தொடர்பான சட்ட அமலாக்கம் கடுமையாக்கப்படவிருக்கிறது
பினாங்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடித்த இந்தோனேசிய மீனவர் படகு பறிமுதல்
ரஷ்யாவின் பிடியிலிருந்து 1,762 உக்ரேனியர்கள் விடுவிக்கப்பட்டனர் - அதிபர் ஜெலென்ஸ்கி
பின்புலம் பாராமல் ஒருமைப்பாட்டை வளர்க்கும் முயற்சியில் அரசாங்கம் தீவிரம்
செய்தி மற்றும் அண்மைய தகவல்களை வழங்கும் சேவையில் முன்னணியில் இருக்கும் மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா, தகுதியான மலேசியர்கள் தங்களுடன் இணைந்து பணியாற்ற அன்புடன் அழைக்கிறது.
Kekosongan Jawatan
Tarikh tutup permohonan
1. PENERBIT (MANDARIN)
12 Februari 2023
2. PEGAWAI BERITA GRED S41 (Meja Mandarin)
12 Februari 2023
3. JURUVIDEO
10 Februari 2023
3. EKSEKUTIF PEMASARAN
15 Januari 2023
வேலை விண்ணப்பம் குறித்த மேல்விவரங்களுக்கு https://kerjaya.bernama.com எனும் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம். வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பத்தை கெர்ஜாயா பெர்னாமா (Kerjaya@BERNAMA) வாயிலாக மேற்கொள்ளலாம்.